1 Chronicles 1:12 in Tamil
பத்ரூசியரையும், பெலிஸ்தயரைப்பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
Pathroosiyaraiyum, pelisthayaraippetra kasloogiyaraiyum, kapthoriyaraiyum petraan.
1 Chronicles 1:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
- Tamil Easy Reading Version
- மேலும் மிஸ்ராயும் பத்ரூசியர், கஸ்லூகியர் கப்தோரியர் ஆகியோருக்கும் தந்தை (பெலிஸ்தியர்கள் கஸ்லூகியரிலிருந்து வந்தவர்கள்.)
1 Chronicles 1:12 in English
- King James Version (KJV)
- And Pathrusim, and Casluhim, (of whom came the Philistines,) and Caphthorim.
- World English Bible (WEB)
- Pathrusim, Casluhim (where the Philistines came from), and Caphtorim.
- American Standard Version (ASV)
- and Pathrusim, and Casluhim (from whence came the Philistines), and Caphtorim.
- Bible in Basic English (BBE)
- And the Pathrusim and the Casluhim and the Caphtorim (from whom came the Philistines).
- Darby Translation (DBY)
- and the Pathrusim, and the Casluhim out of whom came the Philistines, and the Caphtorim.
- Webster's Bible (WBS)
- And Pathrusim, and Casluhim, (of whom came the Philistines,) and Caphthorim.
- Young's Literal Translation (YLT)
- and the Pathrusim, and the Casluhim (from whom came out the Philistim), and the Caphtorim.
Read in context
- 10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
- 11மிஸ்ராயிம் லூதிமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
- 12பத்ரூசியரையும், பெலிஸ்தயரைப்பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
- 13கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
- 14எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
Cross references
- Deuteronomy 2:23 உபாகமம் 2:23கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்.
- Jeremiah 47:4 எரேமியா 47:4பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம் பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.
- Amos 9:7 ஆமோஸ் 9:7இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.