1 Chronicles 1:13 in Tamil
கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
Kaanaan than mooththamaganaagiya seethonaiyum, kaeththaiyum,
1 Chronicles 1:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
- Open Tamil Contemporary Version
- கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
- Tamil Easy Reading Version
- கானான் சீதோனின் தந்தை ஆவான். சீதோன் இவனது மூத்த மகன். கானான் சீதோனுக்கும் கேத்துக்கும் தந்தை ஆவான்.
1 Chronicles 1:13 in English
- King James Version (KJV)
- And Canaan begat Zidon his firstborn, and Heth,
- World English Bible (WEB)
- Canaan became the father of Sidon his firstborn, Heth,
- American Standard Version (ASV)
- And Canaan begat Sidon his first-born, and Heth,
- Bible in Basic English (BBE)
- And Canaan was the father of Zidon, his oldest son, and Heth,
- Darby Translation (DBY)
- — And Canaan begot Zidon his firstborn, and Heth,
- Webster's Bible (WBS)
- And Canaan begat Zidon his first-born, and Heth,
- Young's Literal Translation (YLT)
- And Canaan begat Zidon his first born, and Heth,
Read in context
- 11மிஸ்ராயிம் லூதிமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
- 12பத்ரூசியரையும், பெலிஸ்தயரைப்பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
- 13கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,
- 14எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
- 15ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,
Cross references
- Genesis 10:15–19 ஆதியாகமம் 10:15–19கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், ஈவியரையும், அர்கிரியரையும், சீநியரையும், அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள். கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
- Genesis 9:25–26 ஆதியாகமம் 9:25–26கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
- Genesis 9:22 ஆதியாகமம் 9:22அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.
- Genesis 23:3 ஆதியாகமம் 23:3பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி:
- Exodus 23:28 யாத்திராகமம் 23:28உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.
- 2 Samuel 11:6 2 சாமுவேல் 11:6அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்றுயோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.
- Genesis 49:30–32 ஆதியாகமம் 49:30–32அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.
- Genesis 23:20 ஆதியாகமம் 23:20இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.
- Genesis 27:46 ஆதியாகமம் 27:46பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப்பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணை கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.
- Joshua 9:1 யோசுவா 9:1யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும் எமோரியரும் கானானியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியருமானவர்களுடையசகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
- Genesis 23:5 ஆதியாகமம் 23:5அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.