1 Chronicles 1:10 in Tamil
கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
Koosh nimrothaip petraan; ivan poomiyilae paraakkiramasaaliyaanaan.
1 Chronicles 1:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான்.
- Open Tamil Contemporary Version
- கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
- Tamil Easy Reading Version
- நிம்ரோதின் சந்ததியான கூஷ், வளர்ந்து பலமுள்ள தைரியமிக்க வீரனாக உலகில் விளங்கினான்.
1 Chronicles 1:10 in English
- King James Version (KJV)
- And Cush begat Nimrod: he began to be mighty upon the earth.
- World English Bible (WEB)
- Cush became the father of Nimrod. He began to be a mighty one on the earth.
- American Standard Version (ASV)
- And Cush begat Nimrod; he began to be a mighty one in the earth.
- Bible in Basic English (BBE)
- And Cush was the father of Nimrod: he was the first to be a great man in the earth.
- Darby Translation (DBY)
- And Cush begot Nimrod: he began to be mighty on the earth.
- Webster's Bible (WBS)
- And Cush begat Nimrod. He began to be mighty upon the earth.
- Young's Literal Translation (YLT)
- And Cush begat Nimrod: he began to be a mighty one in the land.
Read in context
- 8காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
- 9கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
- 10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
- 11மிஸ்ராயிம் லூதிமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
- 12பத்ரூசியரையும், பெலிஸ்தயரைப்பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
Cross references
- Genesis 10:8–12 ஆதியாகமம் 10:8–12கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான். ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று. சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத் கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள். அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
- Micah 5:6 மீகா 5:6இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.