1 Chronicles 1:19 in Tamil
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
Aebaerukku irandu kumaarar piranthaarkal; oruvan paer paelaegu, aenenil avan naadkalil poomi pagukkappattathu; avan sagotharan paer yokthaan.
1 Chronicles 1:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
- Open Tamil Contemporary Version
- ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
- Tamil Easy Reading Version
- ஏபேருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு மகனின் பெயர், பேலேகு ஆகும். ஏனென்றால், இவனது வாழ்நாளில் தான் பூமியிலுள்ள ஜனங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்டனர். பேலேகின் சகோதரனது பெயர் யொக்தான் ஆகும்.
1 Chronicles 1:19 in English
- King James Version (KJV)
- And unto Eber were born two sons: the name of the one [was] Peleg; because in his days the earth was divided: and his brother’s name [was] Joktan.
- World English Bible (WEB)
- To Eber were born two sons: the name of the one was Peleg, for in his days the earth was divided; and his brother’s name was Joktan.
- American Standard Version (ASV)
- And unto Eber were born two sons: the name of the one was Peleg; for in his days the earth was divided; and his brother’s name was Joktan.
- Bible in Basic English (BBE)
- And Eber had two sons: the name of the one was Peleg, because in his days a division was made of the earth; and his brother's name was Joktan.
- Darby Translation (DBY)
- And to Eber were born two sons: the name of the one was Peleg, for in his days was the earth divided; and his brother's name was Joktan.
- Webster's Bible (WBS)
- And to Eber were born two sons: the name of the one [was] Peleg; because in his days the earth was divided: and his brother's name [was] Joktan.
- Young's Literal Translation (YLT)
- And to Eber have been born two sons, the name of the one [is] Peleg, for in his days hath the land been divided, and the name of his brother is Joktan.
Read in context
- 17சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
- 18அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
- 19ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
- 20யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
- 21அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
Cross references
- Genesis 10:21 ஆதியாகமம் 10:21சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
- Genesis 11:16–17 ஆதியாகமம் 11:16–17ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- Genesis 10:25 ஆதியாகமம் 10:25ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
- Numbers 24:24 எண்ணாகமம் 24:24சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
Original words (Hebrew)
- Eber · H5677עֵבֵר ʻÊbêr
- born · H3205יָלַד yâlad
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- sons · H1121בֵּן bên
- name · H8034שֵׁם shêm
- one · H259אֶחָד ʼechâd
- Peleg · H6389פֶּלֶג Peleg
- days · H3117יוֹם yôwm
- earth · H776אֶרֶץ ʼerets
- divided · H6385פָּלַג pâlag
- brother’s · H251אָח ʼâch
- name · H8034שֵׁם shêm
- Joktan · H3355יׇקְטָן Yoqṭân
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.