1 Chronicles 1:18 in Tamil
அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
Arpaksaath saalaavaip petraan; saalaa aebaeraip petraan.
1 Chronicles 1:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- அர்பக்சாத் சாலாவின் தந்தை. சாலா ஏபேரின் தந்தை.
1 Chronicles 1:18 in English
- King James Version (KJV)
- And Arphaxad begat Shelah, and Shelah begat Eber.
- World English Bible (WEB)
- Arpachshad became the father of Shelah, and Shelah became the father of Eber.
- American Standard Version (ASV)
- And Arpachshad begat Shelah, and Shelah begat Eber.
- Bible in Basic English (BBE)
- And Arpachshad was the father of Shelah, and Shelah was the father of Eber.
- Darby Translation (DBY)
- — And Arphaxad begot Shelah, and Shelah begot Eber.
- Webster's Bible (WBS)
- And Arphaxad begat Shelah, and Shelah begat Eber.
- Young's Literal Translation (YLT)
- And Arphaxad begat Shelah, and Shelah begat Eber.
Read in context
- 16அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.
- 17சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.
- 18அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
- 19ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.
- 20யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,
Cross references
- Genesis 10:24 ஆதியாகமம் 10:24அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.
- Genesis 11:12–15 ஆதியாகமம் 11:12–15அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான். ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.