Genesis 5:9 in Tamil
ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
Aenos thonnooru vayathaanabothu, kaenaanaip petraan.
Genesis 5:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
- Open Tamil Contemporary Version
- ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
- Tamil Easy Reading Version
- ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்குக் கேனான் என்ற மகன் பிறந்தான்.
Genesis 5:9 in English
- King James Version (KJV)
- And Enos lived ninety years, and begat Cainan:
- World English Bible (WEB)
- Enosh lived ninety years, and became the father of Kenan.
- American Standard Version (ASV)
- And Enosh lived ninety years, and begat Kenan:
- Bible in Basic English (BBE)
- And Enosh was ninety years old when he became the father of Kenan:
- Darby Translation (DBY)
- And Enosh lived ninety years, and begot Cainan.
- Webster's Bible (WBS)
- And Enos lived ninety years, and begat Cainan.
- Young's Literal Translation (YLT)
- And Enos liveth ninety years, and begetteth Cainan.
Read in context
- 7சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 8சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
- 9ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
- 10ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
- 11ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.