1 Chronicles 1:49 in Tamil
சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Savul mariththabin, akporin kumaaran paagaalaanaan avan sthaanaththil raajaavaanaan.
1 Chronicles 1:49 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
- Open Tamil Contemporary Version
- சாவூல் இறந்தபின்பு அவனுடைய இடத்தில் அக்போரின் மகன் பாகால்கானான் அரசனானான்.
- Tamil Easy Reading Version
- சவுல் மரித்த பின், அக்போரின் மகனான பாகாலானான் அவனுக்குப் பதில் அரசன் ஆனான்.
1 Chronicles 1:49 in English
- King James Version (KJV)
- And when Shaul was dead, Baal-hanan the son of Achbor reigned in his stead.
- World English Bible (WEB)
- Shaul died, and Baal Hanan the son of Achbor reigned in his place.
- American Standard Version (ASV)
- And Shaul died, and Baal-hanan the son of Achbor reigned in his stead.
- Bible in Basic English (BBE)
- And at the death of Shaul, Baal-hanan, the son of Achbor, became king in his place.
- Darby Translation (DBY)
- And Saul died; and Baal-hanan the son of Achbor reigned in his stead.
- Webster's Bible (WBS)
- And when Shaul was dead, Baal-hanan the son of Achbor reigned in his stead.
- Young's Literal Translation (YLT)
- and Shaul dieth, and reign in his stead doth Baal-Hanan son of Achbor;
Read in context
- 47ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 48சம்லா மரித்தபின், நதியோரமானரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 49சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 50பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின்மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
- 51ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.