Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 1:48 in Tamil

சம்லா மரித்தபின், நதியோரமானரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Samlaa mariththabin, nathiyoramaanaraegoboththaanaagiya savul avan sthaanaththil raajaavaanaan.

Download verse image

1 Chronicles 1:48 in other Tamil versions

Tamil Indian Revised Version
சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்.
Open Tamil Contemporary Version
சம்லா இறந்தபின்பு, ஆற்றின் அருகில் உள்ள ரெகொபோத் என்னுமிடத்தைச் சேர்ந்த சாவூல் அவனுடைய இடத்தில் அரசனானான்.
Tamil Easy Reading Version
சம்லா மரித்த பின் சவுல் புதிய அரசன் ஆனான். இவன் ஐபிராத்து ஆற்றின் கரையில் உள்ள ரேகோபோத்தைச் சேர்ந்தவன்.

1 Chronicles 1:48 in English

King James Version (KJV)
And when Samlah was dead, Shaul of Rehoboth by the river reigned in his stead.
World English Bible (WEB)
Samlah died, and Shaul of Rehoboth by the River reigned in his place.
American Standard Version (ASV)
And Samlah died, and Shaul of Rehoboth by the River reigned in his stead.
Bible in Basic English (BBE)
And at the death of Samlah, Shaul of Rehoboth by the river became king in his place,
Darby Translation (DBY)
And Samlah died; and Saul of Rehoboth on the river reigned in his stead.
Webster's Bible (WBS)
And when Samlah was dead, Shaul of Rehoboth by the river reigned in his stead.
Young's Literal Translation (YLT)
and Samlah dieth, and reign in his stead doth Shaul from Rehoboth of the River;

Read in context

  1. 46ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.
  2. 47ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  3. 48சம்லா மரித்தபின், நதியோரமானரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  4. 49சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  5. 50பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின்மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
Read all of 1 Chronicles 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.