1 Chronicles 1:51 in Tamil
ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
Aathaath mariththabin, aethomil aerpatta pirabukkalaanavarkal; thimnaa pirabu, alyaa pirabu, ethaeth pirabu,
1 Chronicles 1:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
- Open Tamil Contemporary Version
- ஆதாத்தும் இறந்தான். ஏதோமின் பிரதானமானவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
- Tamil Easy Reading Version
- ஆதாத் மரித்தபின், ஏதோமில் திம்னா, அல்யா, எதேத்.
1 Chronicles 1:51 in English
- King James Version (KJV)
- Hadad died also. And the dukes of Edom were; duke Timnah, duke Aliah, duke Jetheth,
- World English Bible (WEB)
- Then Hadad died. The chiefs of Edom were: chief Timna, chief Aliah, chief Jetheth,
- American Standard Version (ASV)
- And Hadad died. And the chiefs of Edom were: chief Timna, chief Aliah, chief Jetheth,
- Bible in Basic English (BBE)
- And Hadad came to his end. Now the chiefs of Edom were: the chief of Timna, the chief of Aliah, the chief of Jetheth,
- Darby Translation (DBY)
- And Hadad died. And the chiefs of Edom were: chief Timna, chief Aliah, chief Jetheth,
- Webster's Bible (WBS)
- Hadad died also. And the dukes of Edom were; duke Timna, duke Aliah, duke Jetheth,
- Young's Literal Translation (YLT)
- And chiefs of Edom are: chief Timnah, chief Aliah, chief Jetheth,
Read in context
- 49சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 50பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின்மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
- 51ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
- 52அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
- 53கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.