Genesis 36:40 in Tamil
தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத்பிரபு,
Thangal parpala vamsangalinpadiyaeyum vaasasthalangalinpadiyaeyum naamathaeyangalinpadiyaeyum aesaavin santhathiyil thondriya pirabukkaludaiya naamangalaavana: thimnaa pirabu, alvaa pirabu, aethaethpirabu,
Genesis 36:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
- Open Tamil Contemporary Version
- பெயரின்படியும், வம்சத்தின்படியும், நிலப்பரப்பின்படியும் ஏசாவின் வழிவந்த வம்சத்தலைவர்கள்: திம்னா, அல்வா, ஏதேத்,
- Tamil Easy Reading Version
- ஏசாவே ஏதோமிய குடும்பங்களின் தந்தை ஆவான். ஏசாவின் வம்சத்தில் திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சர், மக்தியேல், ஈராம் எனும் பிரபுக்கள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த குடும்பப் பெயர்களால் அழைக்கப்படுகிற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
Genesis 36:40 in English
- King James Version (KJV)
- And these [are] the names of the dukes [that came] of Esau, according to their families, after their places, by their names; duke Timnah, duke Alvah, duke Jetheth,
- World English Bible (WEB)
- These are the names of the chiefs who came from Esau, according to their families, after their places, and by their names: chief Timna, chief Alvah, chief Jetheth,
- American Standard Version (ASV)
- And these are the names of the chiefs that came of Esau, according to their families, after their places, by their names: chief Timna, chief Alvah, chief Jetheth,
- Bible in Basic English (BBE)
- These are the names of the chiefs of Esau in the order of their families and their places: Timna, Alvah, Jetheth,
- Darby Translation (DBY)
- And these are the names of the chiefs of Esau, according to their families, after their places, with their names: chief Timna, chief Alvah, chief Jetheth,
- Webster's Bible (WBS)
- And these [are] the names of the dukes, [descendants] of Esau, according to their families, after their places, by their names; duke Timnah, duke Alvah, duke Jetheth,
- Young's Literal Translation (YLT)
- And these [are] the names of the chiefs of Esau, according to their families, according to their places, by their names: chief Timnah, chief Alvah, chief Jetheth,
Read in context
- 38சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
- 39அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள்.
- 40தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத்பிரபு,
- 41அகோலிபாமாள் பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
- 42கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
Cross references
- 1 Chronicles 1:51–54 1 நாளாகமம் 1:51–54ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு, அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.
- Exodus 15:15 யாத்திராகமம் 15:15ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள்.
- Genesis 36:31 ஆதியாகமம் 36:31இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களானவர்:
- Genesis 36:15–16 ஆதியாகமம் 36:15–16ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு, கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள்.
Original words (Hebrew)
- names · H8034שֵׁם shêm
- dukes · H441אַלּוּף ʼallûwph
- Esau · H6215עֵשָׂו ʻÊsâv
- families · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- places · H4725מָקוֹם mâqôwm
- names · H8034שֵׁם shêm
- duke · H441אַלּוּף ʼallûwph
- Timnah · H8555תִּמְנָע Timnâʻ
- duke · H441אַלּוּף ʼallûwph
- Alvah · H5933עַלְוָה ʻAlvâh
- duke · H441אַלּוּף ʼallûwph
- Jetheth · H3509יְתֵת Yᵉthêth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.