Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 1:50 in Tamil

பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின்மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.

Paagaalaanaan mariththabin, aathaath avan sthaanaththil raajaavaanaan; ivan pattanaththinpaer paagi; maesagaabin kumaaraththiyaagiya maaththiraeththinmagalaana avan manaiviyin paer megaethabael.

Download verse image

1 Chronicles 1:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
Open Tamil Contemporary Version
பாகால்கானான் இறந்தபின்பு, அவனுடைய இடத்தில் ஆதாத் அரசனானான். இவனது பட்டணம் பாகு எனப் பெயரிடப்பட்டது. இவனது மனைவியின் பெயர் மெகேதபேல்; இவள் மத்ரேத்தின் மகளும் மேசகாபின் பேத்தியுமாவாள்.
Tamil Easy Reading Version
பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவனுக்குப் பின் புதிய அரசன் ஆனான். இவனது நகரத்திற்கு பாகி என்று பெயரிடப்பட்டது. ஆதாத்தின் மனைவியின் பெயர் மெகேதபேல் ஆகும். மாத்திரேத்தின் மகள் மெகேதபேல் ஆவாள். மேசகாபின் மகள் மாத்திரேத் ஆவாள். பிறகு, ஆதாத் மரித்தான்.

1 Chronicles 1:50 in English

King James Version (KJV)
And when Baal-hanan was dead, Hadad reigned in his stead: and the name of his city [was] Pai; and his wife’s name [was] Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
World English Bible (WEB)
Baal Hanan died, and Hadad reigned in his place; and the name of his city was Pai. His wife’s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
American Standard Version (ASV)
And Baal-hanan died, and Hadad reigned in his stead; and the name of his city was Pai: and his wife’s name was Mehetabel, the daughter of Matred, the daughter of Me-zahab.
Bible in Basic English (BBE)
And at the death of Baal-hanan, Hadad became king in his place; his town was named Pai, and his wife's name was Mehetabel, the daughter of Matred, the daughter of Me-zahab.
Darby Translation (DBY)
And Baal-hanan died; and Hadad reigned in his stead: and the name of his city was Pai; and his wife's name was Mehetabel the daughter of Matred, daughter of Mezahab.
Webster's Bible (WBS)
And when Baal-hanan was dead, Hadad reigned in his stead: and the name of his city [was] Pai; and his wife's name [was] Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
Young's Literal Translation (YLT)
and Baal-Hanan dieth, and reign in his stead doth Hadad, and the name of his city [is] Pai, and the name of his wife [is] Mehetabel daughter of Matred, daughter of Me-Zahab; Hadad also dieth.

Read in context

  1. 48சம்லா மரித்தபின், நதியோரமானரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  2. 49சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
  3. 50பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின்மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
  4. 51ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,
  5. 52அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
Read all of 1 Chronicles 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.