1 Chronicles 1:9 in Tamil
கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
Kooshin kumaarar, saebaa, aavilaa, sapthaa, raamaa, sapthigaa enpavarkal; raamaavin kumaarar, saebaa, thithaan enpavarkal.
1 Chronicles 1:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
- Tamil Easy Reading Version
- சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா ஆகியோர் கூஷின் மகன்களாவார்கள். சேபா, திதான், ஆகியோர் ராமாவின் மகன்களாவார்கள்.
1 Chronicles 1:9 in English
- King James Version (KJV)
- And the sons of Cush; Seba, and Havilah, and Sabta, and Raamah, and Sabtecha. And the sons of Raamah; Sheba, and Dedan.
- World English Bible (WEB)
- The sons of Cush: Seba, Havilah, Sabta, Raama, Sabteca. The sons of Raamah: Sheba and Dedan.
- American Standard Version (ASV)
- And the sons of Cush: Seba, and Havilah, and Sabta, and Raama, and Sabteca. And the sons of Raamah: Sheba, and Dedan.
- Bible in Basic English (BBE)
- And the sons of Cush: Seba and Havilah and Sabta and Raama and Sabteca. And the sons of Raamah: Sheba and Dedan.
- Darby Translation (DBY)
- — And the sons of Cush: Seba and Havilah, and Sabta, and Raama, and Sabtecha. And the sons of Raamah: Sheba and Dedan.
- Webster's Bible (WBS)
- And the sons of Cush; Seba, and Havilah, and Sabta, and Raamah, and Sabtecha. And the sons of Raamah; Sheba, and Dedan.
- Young's Literal Translation (YLT)
- And sons of Cush: Seba and Havilah, and Sabta, and Raamah, and Sabtecka. And sons of Raamah: Sheba and Dedan.
Read in context
- 7யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
- 8காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.
- 9கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.
- 10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
- 11மிஸ்ராயிம் லூதிமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.