1 Chronicles 11:28 in Tamil
தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
Thekkoviyanaagiya ikkaesin kumaaran eeraa, aanathoththiyanaagiya abiyaesar,
1 Chronicles 11:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தெக்கோவியனாகிய இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
- Open Tamil Contemporary Version
- தெக்கோவாவைச் சேர்ந்த இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
- Tamil Easy Reading Version
- தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர்,
1 Chronicles 11:28 in English
- King James Version (KJV)
- Ira the son of Ikkesh the Tekoite, Abi-ezer the Antothite,
- World English Bible (WEB)
- Ira the son of Ikkesh the Tekoite, Abiezer the Anathothite,
- American Standard Version (ASV)
- Ira the son of Ikkesh the Tekoite, Abiezer the Anathothite,
- Bible in Basic English (BBE)
- Ira, the son of Ikkesh the Tekoite, Abiezer the Anathothite,
- Darby Translation (DBY)
- Ira the son of Ikkesh the Tekoite, Abiezer the Anathothite,
- Webster's Bible (WBS)
- Ira the son of Ikkesh the Tekoite, Abiezer the Antothite,
- Young's Literal Translation (YLT)
- Ira son of Ikkesh the Tekoite, Abi-Ezer the Annethothite,
Read in context
- 26இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான்,
- 27ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,
- 28தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
- 29ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
- 30நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,
Cross references
- 1 Chronicles 27:12 1 நாளாகமம் 27:12ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 1 Chronicles 27:9 1 நாளாகமம் 27:9ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 2 Samuel 23:27 2 சாமுவேல் 23:27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.