2 Samuel 23:27 in Tamil
ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
Aanathoththiyanaagiya abiyaesar, oosaaththiyanaagiya mebunnaayi,
2 Samuel 23:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
- Open Tamil Contemporary Version
- ஆனதோத்தியனான அபியேசர், ஊஷாத்தியனான மெபுன்னாயி,
- Tamil Easy Reading Version
- ஆனதோத் தியனாகிய அபியேசர்; ஊசாத்தியனாகிய மெபுன்னாயி;
2 Samuel 23:27 in English
- King James Version (KJV)
- Abiezer the Anethothite, Mebunnai the Hushathite,
- World English Bible (WEB)
- Abiezer the Anathothite, Mebunnai the Hushathite,
- American Standard Version (ASV)
- Abiezer the Anathothite, Mebunnai the Hushathite,
- Bible in Basic English (BBE)
- Abiezer the Anathothite, Sibbecai the Hushathite,
- Darby Translation (DBY)
- Abiezer the Anathothite, Mebunnai the Hushathite,
- Webster's Bible (WBS)
- Abiezer the Anethothite, Mebunnai the Hushathite,
- Young's Literal Translation (YLT)
- Abiezer the Annethothite, Mebunnai the Hushathite,
Read in context
- 25ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,
- 26பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.
- 27ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
- 28அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,
- 29பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,
Cross references
- Joshua 21:18 யோசுவா 21:18ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 1 Chronicles 11:19 1 நாளாகமம் 11:19நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
- 1 Chronicles 27:12 1 நாளாகமம் 27:12ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 1 Chronicles 11:28 1 நாளாகமம் 11:28தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.