1 Chronicles 12:36 in Tamil
ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
Aasaer puththiraril yuththaththirkuth thaerinavarkalaay saevagambannappogaththakkavarkal naarpathinaayirambaer.
1 Chronicles 12:36 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசேர் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்களாக போர்செய்யப்போகத்தக்கவர்கள் நாற்பதாயிரம்பேர்.
- Open Tamil Contemporary Version
- ஆசேரின் மனிதர்களில் அனுபவம் வாய்ந்த போர்வீரர்களும், போருக்கு ஆயத்தமாக இருந்தவர்களும் 40,000 பேர்.
- Tamil Easy Reading Version
- ஆசேரின் கோத்திரத்திலிருந்து 40,000 பயிற்சிப் பெற்ற போர் வீரர்கள் போர் செய்ய தயாராய் இருந்தார்கள்.
1 Chronicles 12:36 in English
- King James Version (KJV)
- And of Asher, such as went forth to battle, expert in war, forty thousand.
- World English Bible (WEB)
- Of Asher, such as were able to go out in the army, who could set the battle in array: forty thousand.
- American Standard Version (ASV)
- And of Asher, such as were able to go out in the host, that could set the battle in array, forty thousand.
- Bible in Basic English (BBE)
- And of Asher, forty thousand who went out with the army, expert in ordering the fight.
- Darby Translation (DBY)
- And of Asher such as went forth in the host, to set themselves in battle array, forty thousand.
- Webster's Bible (WBS)
- And of Asher, such as went forth to battle, expert in war, forty thousand.
- Young's Literal Translation (YLT)
- And of Asher, going forth to the host, to arrange battle, [are] forty thousand.
Read in context
- 34நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
- 35தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
- 36ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
- 37யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.
- 38தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.
Cross references
- 1 Chronicles 12:33 1 நாளாகமம் 12:33செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல்யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
- Joel 2:7 யோவேல் 2:7அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.