Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 15:10 in Tamil

ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப் பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான்.

Oosiyael puththiraril pirabuvaagiya amminathaabaiyum, avan sagothararaagiya nootrup pannirandubaeraiyum thaaveethu koodivarappanninaan.

Download verse image

1 Chronicles 15:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஊசியேல் சந்ததியில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுப்பன்னிரெண்டு பேரையும் தாவீது கூடிவரச்செய்தான்.
Open Tamil Contemporary Version
ஊசியேலின் சந்ததிகளிலிருந்து அம்மினதாப் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 122 பேரும் அங்கு அழைக்கப்பட்டனர்.
Tamil Easy Reading Version
ஊசியேல் கோத்திரத்தில் இருந்து 112 பேர். அமினதாப் அவர்களின் தலைவன்.

1 Chronicles 15:10 in English

King James Version (KJV)
Of the sons of Uzziel; Amminadab the chief, and his brethren an hundred and twelve.
World English Bible (WEB)
of the sons of Uzziel, Amminadab the chief, and his brothers one hundred twelve.
American Standard Version (ASV)
of the sons of Uzziel, Amminadab the chief, and his brethren a hundred and twelve.
Bible in Basic English (BBE)
Of the sons of Uzziel: Amminadab the chief, and his brothers, a hundred and twelve.
Darby Translation (DBY)
of the sons of Uzziel, Amminadab the chief, and his brethren a hundred and twelve.
Webster's Bible (WBS)
Of the sons of Uzziel: Amminadab the chief, and his brethren a hundred and twelve.
Young's Literal Translation (YLT)
Of sons of Uzziel: Amminadab the chief, and his brethren, a hundred and twelve.

Read in context

  1. 8எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,
  2. 9எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,
  3. 10ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப் பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான்.
  4. 11பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,
  5. 12அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக் கொள்ளுங்கள்.
Read all of 1 Chronicles 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.