1 Chronicles 15:8 in Tamil
எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,
Elisaappaan puththiraril pirabuvaagiya semaayaavaiyum, avan sagothararaagiya irunoorubaeraiyum,
1 Chronicles 15:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எலிசாபான் மகன்களில் பிரபுவாகிய செமாயாவையும், அவனுடைய சகோதரர்களாகிய இருநூறுபேரையும்,
- Open Tamil Contemporary Version
- எலிசாபானின் சந்ததிகளிலிருந்து செமாயா என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 200 பேரும்;
- Tamil Easy Reading Version
- எலிசாப்பான் கோத்திரத்தில் இருந்து 200 பேர். செமாயா அவர்களின் தலைவன்.
1 Chronicles 15:8 in English
- King James Version (KJV)
- Of the sons of Elizaphan; Shemaiah the chief, and his brethren two hundred:
- World English Bible (WEB)
- of the sons of Elizaphan, Shemaiah the chief, and his brothers two hundred;
- American Standard Version (ASV)
- of the sons of Elizaphan, Shemaiah the chief, and his brethren two hundred;
- Bible in Basic English (BBE)
- Of the sons of Elizaphan: Shemaiah the chief, and his brothers, two hundred;
- Darby Translation (DBY)
- of the sons of Elizaphan, Shemaiah the chief, and his brethren two hundred;
- Webster's Bible (WBS)
- Of the sons of Elizaphan; Shemaiah the chief, and his brethren two hundred:
- Young's Literal Translation (YLT)
- Of sons of Elizaphan: Shemaiah the chief, and his brethren, two hundred.
Read in context
- 6மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும்,
- 7கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,
- 8எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,
- 9எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,
- 10ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப் பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.