1 Chronicles 15:5 in Tamil
லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும், அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,
Laeviyaraagiya kogaath puththiraril pirabuvaagiya ooriyaelaiyum, avan sagothararaagiya nootrirubathubaeraiyum,
1 Chronicles 15:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியர்களாகிய கோகாத் சந்ததியில் பிரபுவாகிய ஊரியேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றிருபதுபேரையும்,
- Open Tamil Contemporary Version
- கோகாத்தின் சந்ததிகளிலிருந்து ஊரியேல் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 120 பேரும்;
- Tamil Easy Reading Version
- கோகாத் கோத்திரத்தில் இருந்து 120 பேர் வந்தனர். ஊரியேல் அவர்களின் தலைவன்.
1 Chronicles 15:5 in English
- King James Version (KJV)
- Of the sons of Kohath; Uriel the chief, and his brethren an hundred and twenty:
- World English Bible (WEB)
- of the sons of Kohath, Uriel the chief, and his brothers one hundred twenty;
- American Standard Version (ASV)
- of the sons of Kohath, Uriel the chief, and his brethren a hundred and twenty;
- Bible in Basic English (BBE)
- Of the sons of Kohath: Uriel the chief, and his brothers, a hundred and twenty;
- Darby Translation (DBY)
- of the sons of Kohath, Uriel the chief, and his brethren a hundred and twenty;
- Webster's Bible (WBS)
- Of the sons of Kohath; Uriel the chief, and his brethren a hundred and twenty:
- Young's Literal Translation (YLT)
- Of sons of Kohath: Uriel the chief, and his brethren, a hundred and twenty.
Read in context
- 3அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
- 4ஆரோனின் புத்திரரையும்,
- 5லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும், அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,
- 6மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும்,
- 7கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.