1 Chronicles 15:7 in Tamil
கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,
Kerson puththiraril pirabuvaagiya yovaelaiyum, avan sagothararaagiya nootrumuppathubaeraiyum,
1 Chronicles 15:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோன் மகன்களில் பிரபுவாகிய யோவேலையும், அவனுடைய சகோதரர்களாகிய நூற்றுமுப்பதுபேரையும்,
- Open Tamil Contemporary Version
- கெர்சோமின் சந்ததிகளிலிருந்து யோயேல் என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 130 பேரும்;
- Tamil Easy Reading Version
- கெர்சோன் கோத்திரத்தில் இருந்து 130 பேர். யோவேல் அவர்களின் தலைவன்.
1 Chronicles 15:7 in English
- King James Version (KJV)
- Of the sons of Gershom; Joel the chief, and his brethren an hundred and thirty:
- World English Bible (WEB)
- of the sons of Gershom, Joel the chief, and his brothers one hundred thirty;
- American Standard Version (ASV)
- of the sons of Gershom, Joel the chief, and his brethren a hundred and thirty;
- Bible in Basic English (BBE)
- Of the sons of Gershom: Joel the chief, and his brothers, a hundred and thirty;
- Darby Translation (DBY)
- of the sons of Gershom, Joel the chief, and his brethren a hundred and thirty;
- Webster's Bible (WBS)
- Of the sons of Gershom; Joel the chief, and his brethren a hundred and thirty:
- Young's Literal Translation (YLT)
- Of sons of Gershom: Joel the chief, and his brethren, a hundred and thirty.
Read in context
- 5லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும், அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,
- 6மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும்,
- 7கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,
- 8எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,
- 9எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,
Cross references
- 1 Chronicles 15:11 1 நாளாகமம் 15:11பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,
- 1 Chronicles 23:8 1 நாளாகமம் 23:8லாதானின் குமாரர், யெகியேல், சேத் தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.