1 Chronicles 2:29 in Tamil
அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
Abisoorudaiya manaiviyin paer abiyaayael; aval avanukku akpaanaiyum molithaiyum petraal.
1 Chronicles 2:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
- Open Tamil Contemporary Version
- அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல். அவள் அவனுக்கு அக்பான், மோளித் என்பவர்களைப் பெற்றாள்.
- Tamil Easy Reading Version
- அபிசூரின் மனைவியின் பெயர் அபியாயேல், அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அக்பான், மோளித் என்பவை அவர்களின் பெயர்.
1 Chronicles 2:29 in English
- King James Version (KJV)
- And the name of the wife of Abishur [was] Abihail, and she bare him Ahban, and Molid.
- World English Bible (WEB)
- The name of the wife of Abishur was Abihail; and she bore him Ahban and Molid.
- American Standard Version (ASV)
- And the name of the wife of Abishur was Abihail; and she bare him Ahban, and Molid.
- Bible in Basic English (BBE)
- And the name of Abishur's wife was Abihail; and she had Ahban and Molid by him.
- Darby Translation (DBY)
- And the name of the wife of Abishur was Abihail, and she bore him Ahban and Molid.
- Webster's Bible (WBS)
- And the name of the wife of Abishur [was] Abihail; and she bore him Ahban, and Molid.
- Young's Literal Translation (YLT)
- And the name of the wife of Abishur [is] Abihail, and she beareth to him Ahban and Molid.
Read in context
- 27யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
- 28ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
- 29அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
- 30நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
- 31அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.