Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:30 in Tamil

நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.

Naathaabin kumaarar, saelaeth, appaayim enpavarkal; saelaeth puththirarillaamal mariththaan.

1 Chronicles 2:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
Open Tamil Contemporary Version
நாதாபின் மகன்கள்: சேலேத், அப்பாயிம். சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
Tamil Easy Reading Version
சேலேத்தும், அப்பாயிமும் நாதாப்பின் மகன்கள். சேலேத் பிள்ளைப்பேறு இல்லாமலேயே மரித்துப் போனான்.

1 Chronicles 2:30 in English

King James Version (KJV)
And the sons of Nadab; Seled, and Appaim: but Seled died without children.
World English Bible (WEB)
The sons of Nadab: Seled and Appaim; but Seled died without children.
American Standard Version (ASV)
And the sons of Nadab: Seled, and Appaim; but Seled died without children.
Bible in Basic English (BBE)
And the sons of Nadab: Seled and Appaim; but Seled came to his end without sons.
Darby Translation (DBY)
And the sons of Nadab: Seled and Appaim; and Seled died without sons.
Webster's Bible (WBS)
And the sons of Nadab; Seled, and Appaim: but Seled died without children.
Young's Literal Translation (YLT)
And sons of Nadab: Seled, and Appaim; and Seled dieth without sons.

Read in context

  1. 28ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள்.
  2. 29அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
  3. 30நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
  4. 31அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.
  5. 32சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல்மரித்தான்.
Read all of 1 Chronicles 2

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.