1 Chronicles 2:32 in Tamil
சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல்மரித்தான்.
Sammaayin sagotharanaagiya yaathaavin kumaarar, yethther, yonaththaan enpavarkal; yethther kumaararillaamalmariththaan.
1 Chronicles 2:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
- Open Tamil Contemporary Version
- சம்மாயின் சகோதரனான யாதாவின் மகன்கள்: யெத்தெர், யோனத்தான். யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
- Tamil Easy Reading Version
- யாதா சம்மாயின் சகோதரன், யெத்தெரும் யோனத்தானும் யாதாவின் மகன்கள், யெத்தெர் பிள்ளைப்பேறு இல்லாமலே மரித்துப்போனாள்.
1 Chronicles 2:32 in English
- King James Version (KJV)
- And the sons of Jada the brother of Shammai; Jether, and Jonathan: and Jether died without children.
- World English Bible (WEB)
- The sons of Jada the brother of Shammai: Jether and Jonathan; and Jether died without children.
- American Standard Version (ASV)
- And the sons of Jada the brother of Shammai: Jether, and Jonathan; and Jether died without children.
- Bible in Basic English (BBE)
- And the sons of Jada, the brother of Shammai: Jether and Jonathan; and Jether came to his end without sons.
- Darby Translation (DBY)
- And the sons of Jada, the brother of Shammai: Jether and Jonathan; and Jether died without sons.
- Webster's Bible (WBS)
- And the sons of Jada the brother of Shammai; Jether, and Jonathan: and Jether died without children.
- Young's Literal Translation (YLT)
- And sons of Jada, brother of Shammai: Jether, and Jonathan: and Jether dieth without sons.
Read in context
- 30நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
- 31அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.
- 32சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல்மரித்தான்.
- 33யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.
- 34சேசானுக்குக் குமாரத்திகளேயன்றிகுமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.