Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:33 in Tamil

யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.

Yonaththaanin kumaarar, paelaeth, saasaa enpavarkal; ivarkal yermeyaelin puththirar.

1 Chronicles 2:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
Open Tamil Contemporary Version
யோனத்தானின் மகன்கள்: பெலெத், சாசா. இவர்கள் யெராமியேலின் சந்ததிகள்.
Tamil Easy Reading Version
பேலேத்தும் சாசாவும் யோனத்தானின் மகன்கள். இதுவே யெர்மெயேலின் குடும்பப் பட்டியலாகும்.

1 Chronicles 2:33 in English

King James Version (KJV)
And the sons of Jonathan; Peleth, and Zaza. These were the sons of Jerahmeel.
World English Bible (WEB)
The sons of Jonathan: Peleth and Zaza. These were the sons of Jerahmeel.
American Standard Version (ASV)
And the sons of Jonathan: Peleth, and Zaza. These were the sons of Jerahmeel.
Bible in Basic English (BBE)
And the sons of Jonathan: Peleth and Zaza. These were the sons of Jerahmeel.
Darby Translation (DBY)
And the sons of Jonathan: Peleth and Zaza. These were the sons of Jerahmeel.
Webster's Bible (WBS)
And the sons of Jonathan; Peleth, and Zaza. These were the sons of Jerahmeel.
Young's Literal Translation (YLT)
And sons of Jonathan: Peleth, and Zaza. These were sons of Jerahmeel.

Read in context

  1. 31அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.
  2. 32சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல்மரித்தான்.
  3. 33யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.
  4. 34சேசானுக்குக் குமாரத்திகளேயன்றிகுமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
  5. 35சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
Read all of 1 Chronicles 2

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.