1 Chronicles 2:34 in Tamil
சேசானுக்குக் குமாரத்திகளேயன்றிகுமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
Saesaanukkuk kumaaraththigalaeyandrigumaararkal illai; saesaanukku yarkaa ennum paerulla egipthiya vaelaikkaaran oruvan irunthaan.
1 Chronicles 2:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- சேசானுக்கு மகன்கள் இல்லை; மகள்கள் மட்டுமே இருந்தார்கள். சேசானுக்கு எகிப்தைச் சேர்ந்த யர்கா என்னும் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- சேசானுக்கு மகன்கள் இல்லை. அவனுக்கு குமாரத்திகளே இருந்தனர். சேசாறுக்கு எகிப்திலுள்ள யர்கா என்ற பேருள்ள வேலைக்காரன் இருந்தான்.
1 Chronicles 2:34 in English
- King James Version (KJV)
- Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name [was] Jarha.
- World English Bible (WEB)
- Now Sheshan had no sons, but only daughters. Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
- American Standard Version (ASV)
- Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name was Jarha.
- Bible in Basic English (BBE)
- Now Sheshan had no sons, but only daughters. And Sheshan had an Egyptian servant, whose name was Jarha.
- Darby Translation (DBY)
- And Sheshan had no sons, but daughters; and Sheshan had an Egyptian servant, whose name was Jarha;
- Webster's Bible (WBS)
- Now Sheshan had no sons, but daughters. And Sheshan had a servant, an Egyptian, whose name [was] Jarha.
- Young's Literal Translation (YLT)
- And Sheshan had no sons, but daughters, and Sheshan hath a servant, an Egyptian, and his name [is] Jarha,
Read in context
- 32சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல்மரித்தான்.
- 33யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.
- 34சேசானுக்குக் குமாரத்திகளேயன்றிகுமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
- 35சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யாகாவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
- 36அத்தாயி நாதானைப் பெற்றான்; நாதான் சாபாதைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.