1 Chronicles 2:44 in Tamil
செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
Semaa yorkkaeyaamin thagappanaagiya rekkaemaip petraan; rekkaem sammaayaip petraan.
1 Chronicles 2:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- செமா ரேகேமின் தகப்பன்; ரேகேம் யோர்க்கேயாமின் தகப்பனான ரெக்கேமின் தகப்பன். ரெகெம் சம்மாயின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- செமாராகிமின் தந்தை. ராகிம் யோர்க்கேயாமின் தந்தை. ரெக்கேம் சம்மாயின் மகன்.
1 Chronicles 2:44 in English
- King James Version (KJV)
- And Shema begat Raham, the father of Jorkoam: and Rekem begat Shammai.
- World English Bible (WEB)
- Shema became the father of Raham, the father of Jorkeam; and Rekem became the father of Shammai.
- American Standard Version (ASV)
- And Shema begat Raham, the father of Jorkeam; and Rekem begat Shammai.
- Bible in Basic English (BBE)
- And Shema was the father of Raham, the father of Jorkeam, and Rekem was the father of Shammai.
- Darby Translation (DBY)
- And Shema begot Raham, the father of Jorkeam. And Rekem begot Shammai;
- Webster's Bible (WBS)
- And Shema begat Raham, the father of Jorkoam: and Rekem begat Shammai.
- Young's Literal Translation (YLT)
- And Shema begat Raham father of Jorkoam, and Rekem begat Shammai.
Read in context
- 42யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் குமாரருமே.
- 43எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
- 44செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
- 45சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
- 46காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.