1 Chronicles 2:45 in Tamil
சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
Sammaayin kumaaran maagon; maagon pethsoorin thagappan.
1 Chronicles 2:45 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
- Open Tamil Contemporary Version
- சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- சம்மாய் மாகோனின் தந்தை, மாகோன் பெத்சூரின் தந்தை.
1 Chronicles 2:45 in English
- King James Version (KJV)
- And the son of Shammai [was] Maon: and Maon [was] the father of Beth-zur.
- World English Bible (WEB)
- The son of Shammai was Maon; and Maon was the father of Beth Zur.
- American Standard Version (ASV)
- And the son of Shammai was Maon; and Maon was the father of Beth-zur.
- Bible in Basic English (BBE)
- And the son of Shammai was Maon; and Maon was the father of Beth-zur.
- Darby Translation (DBY)
- and the son of Shammai was Maon; and Maon was the father of Beth-zur.
- Webster's Bible (WBS)
- And the son of Shammai [was] Maon: and Maon [was] the father of Beth-zur.
- Young's Literal Translation (YLT)
- And a son of Shammai [is] Maon, and Maon [is] father of Beth-Zur.
Read in context
- 43எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
- 44செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
- 45சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
- 46காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
- 47யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.