1 Chronicles 2:42 in Tamil
யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் குமாரருமே.
Yermeyaelin sagotharanaagiya kaalaebin kumaarar, seeppin thagappanaagiya maesaa ennum mutharpiranthavanum, epronin thagappanaagiya meraesaavin kumaararumae.
1 Chronicles 2:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே.
- Open Tamil Contemporary Version
- யெராமியேலின் சகோதரனான காலேபின் மகன்கள்: சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பேறானவனும், எப்ரோனின் தகப்பனாகிய மரேஷாவின் மகன்களுமே.
- Tamil Easy Reading Version
- காலேப் யெர்மெயேலின் சகோதரன். காலேபின் முதல் மகன் மேசா. மேசா சீப்பின் தந்தை. மேசாவின் மற்றொரு மகன் மெரேசா. மெரேசா எப்ரோனின் தந்தை.
1 Chronicles 2:42 in English
- King James Version (KJV)
- Now the sons of Caleb the brother of Jerahmeel [were], Mesha his firstborn, which was the father of Ziph; and the sons of Mareshah the father of Hebron.
- World English Bible (WEB)
- The sons of Caleb the brother of Jerahmeel were Mesha his firstborn, who was the father of Ziph, and the sons of Mareshah the father of Hebron.
- American Standard Version (ASV)
- And the sons of Caleb the brother of Jerahmeel were Mesha his first-born, who was the father of Ziph; and the sons of Mareshah the father of Hebron.
- Bible in Basic English (BBE)
- And the sons of Caleb, the brother of Jerahmeel, were Mareshah, his oldest son, who was the father of Ziph and Hebron.
- Darby Translation (DBY)
- And the sons of Caleb the brother of Jerahmeel were Mesha his firstborn, who was the father of Ziph; and the sons of Mareshah the father of Hebron.
- Webster's Bible (WBS)
- Now the sons of Caleb the brother of Jerahmeel [were] , Mesha his first-born, who [was] the father of Ziph; and the sons of Mareshah the father of Hebron.
- Young's Literal Translation (YLT)
- And sons of Caleb brother of Jerahmeel: Mesha his first-born, he [is] father of Ziph; and sons of Mareshah: Abi-Hebron.
Read in context
- 40எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
- 41சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான்.
- 42யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் குமாரருமே.
- 43எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
- 44செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
Cross references
- Romans 8:29 ரோமர் 8:29தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்குமுன்குறித்திருக்கிறார்;
- Exodus 4:22–23 யாத்திராகமம் 4:22–23அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
- 1 Chronicles 2:49 1 நாளாகமம் 2:49அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.
- 1 Chronicles 2:18–19 1 நாளாகமம் 2:18–19எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள். அசுபாள் சென்றுபோனபின்காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
- Nehemiah 7:25–38 நெகேமியா 7:25–38கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர். பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர். ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர். பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர். கிரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்து மூன்றுபேர். ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர். மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர். பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர். வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர். மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர். ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர். எரிகோ புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர். லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொரு பேர். செனாகா புத்திரர் மூவாயிரத்துத்தொளாயிரத்து முப்பதுபேர்.
- 1 Samuel 26:1 1 சாமுவேல் 26:1பின்பு சீப்ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.
- 1 Samuel 23:19 1 சாமுவேல் 23:19பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா ?
- 1 Chronicles 2:52 1 நாளாகமம் 2:52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
- Joshua 15:24 யோசுவா 15:24சீப், தேலெம், பெயாலோத்,
- 1 Chronicles 2:45 1 நாளாகமம் 2:45சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
- 1 Chronicles 2:23–24 1 நாளாகமம் 2:23–24கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர். காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
- Ezra 2:21–35 எஸ்றா 2:21–35பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர். நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர். ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர். அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர். கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொரு பேர். மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர். பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இறுநூற்று இருபத்துமூன்று பேர். நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர். மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர். மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர். ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர். லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர். சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Caleb · H3612כָּלֵב Kâlêb
- brother · H251אָח ʼâch
- Jerahmeel · H3396יְרַחְמְאֵל Yᵉrachmᵉʼêl
- Mesha · H4337מֵישָׁע Mêyshâʻ
- firstborn · H1060בְּכוֹר bᵉkôwr
- father · H1אָב ʼâb
- Ziph · H2128זִיף Zîyph
- sons · H1121בֵּן bên
- Mareshah · H4762מַרְאֵשָׁה Marʼêshâh
- father · H1אָב ʼâb
- Hebron · H2275חֶבְרוֹן Chebrôwn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.