1 Chronicles 2:6 in Tamil
சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
Saeraavin kumaarar ellaarum, simri, aeththaan, aemaan, kalkol, thaaraa ennum ainthubaer.
1 Chronicles 2:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
- Open Tamil Contemporary Version
- சேராவின் மகன்கள்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
- Tamil Easy Reading Version
- சேராவுக்கு 5 மகன்கள். சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா ஆகியோர் ஆவார்கள்.
1 Chronicles 2:6 in English
- King James Version (KJV)
- And the sons of Zerah; Zimri, and Ethan, and Heman, and Calcol, and Dara: five of them in all.
- World English Bible (WEB)
- The sons of Zerah: Zimri, Ethan, Heman, Calcol, and Dara—five of them in all.
- American Standard Version (ASV)
- And the sons of Zerah: Zimri, and Ethan, and Heman, and Calcol, and Dara; five of them in all.
- Bible in Basic English (BBE)
- And the sons of Zerah: Zimri and Ethan and Heman and Calcol and Dara; five of them.
- Darby Translation (DBY)
- And the sons of Zerah: Zimri, and Ethan, and Heman, and Calcol, and Dara: five of them in all.
- Webster's Bible (WBS)
- And the sons of Zerah; Zimri, and Ethan, and Heman, and Calcol, and Dara: five of them in all.
- Young's Literal Translation (YLT)
- And sons of Zerah: Zimri, and Ethan, and Heman, and Calcol, and Dara; all of them five.
Read in context
- 4அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்து பேர்.
- 5பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
- 6சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
- 7சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
- 8ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
Cross references
- 1 Kings 4:31 1 இராஜாக்கள் 4:31அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.
- Joshua 7:1 யோசுவா 7:1இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்தரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
- Joshua 7:17–18 யோசுவா 7:17–18அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான். அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.