1 Chronicles 2:5 in Tamil
பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
Paaraesin kumaarar, esron, aamool enpavarkal.
1 Chronicles 2:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.
- Tamil Easy Reading Version
- எஸ்ரோனும் ஆமூலும், பாரேசின் மகன்களாவார்கள்.
1 Chronicles 2:5 in English
- King James Version (KJV)
- The sons of Pharez; Hezron, and Hamul.
- World English Bible (WEB)
- The sons of Perez: Hezron and Hamul.
- American Standard Version (ASV)
- The sons of Perez: Hezron, and Hamul.
- Bible in Basic English (BBE)
- The sons of Perez: Hezron and Hamul.
- Darby Translation (DBY)
- The sons of Pherez: Hezron and Hamul.
- Webster's Bible (WBS)
- The sons of Pharez; Hezron, and Hamul.
- Young's Literal Translation (YLT)
- Sons of Pharez: Hezron, and Hamul.
Read in context
- 3யூதாவின் குமாரர் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
- 4அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்து பேர்.
- 5பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
- 6சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
- 7சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
Cross references
- Genesis 46:12 ஆதியாகமம் 46:12யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
- Numbers 26:21 எண்ணாகமம் 26:21பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே.
- Ruth 4:18 ரூத் 4:18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
- Matthew 1:3 மத்தேயு 1:3யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
- Luke 3:33 லூக்கா 3:33நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.