Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 2:7 in Tamil

சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.

Saabaththeedaana vishayaththilae thurogambanni isravaelaik kalangappannina aagaar enpavan, karmee puththiraril oruvan.

Download verse image

1 Chronicles 2:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.
Open Tamil Contemporary Version
கர்மீயின் மகன்: ஆகார், இவன் யெகோவாவுக்கென விலக்கப்பட்ட பொருட்களை எடுத்ததால், இஸ்ரயேலுக்குக் கேட்டை உண்டுபண்ணினான்.
Tamil Easy Reading Version
சிம்ரியின் மகன் கர்மீ. கர்மீயின் மகன் ஆகார். ஆகார் இஸ்ரவேலுக்குப் பல தொல்லைகளை வரவழைத்தவன். இவன் போரில் சில பொருட்களை எடுத்துக் கொண்டான். அவற்றை அவன் தேவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

1 Chronicles 2:7 in English

King James Version (KJV)
And the sons of Carmi; Achar, the troubler of Israel, who transgressed in the thing accursed.
World English Bible (WEB)
The son of Carmi: Achar, the troubler of Israel, who committed a trespass in the devoted thing.
American Standard Version (ASV)
And the sons of Carmi: Achar, the troubler of Israel, who committed a trespass in the devoted thing.
Bible in Basic English (BBE)
And the sons of Carmi: Achan, the troubler of Israel, who did wrong about the cursed thing.
Darby Translation (DBY)
And the sons of Carmi: Achar, the troubler of Israel, who transgressed in the accursed thing.
Webster's Bible (WBS)
And the sons of Carmi; Achar, the troubler of Israel, who transgressed in the thing accursed.
Young's Literal Translation (YLT)
And sons of Carmi: Achar, troubler of Israel, who trespassed in the devoted thing.

Read in context

  1. 5பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
  2. 6சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
  3. 7சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
  4. 8ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
  5. 9எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
Read all of 1 Chronicles 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.