Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 21:30 in Tamil

தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக்கூடாதிருந்தது.

Thaaveethu karththarudaiya thoothanin pattayaththirkup payanthirunthabadiyaal, avan thaevasannithiyil poy visaarikkakkoodaathirunthathu.

1 Chronicles 21:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது யெகோவாவுடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கமுடியாமலிருந்தது.
Open Tamil Contemporary Version
யெகோவாவின் தூதனின் வாளுக்குத் தாவீது பயந்ததினால், இறைவனிடம் விசாரிக்கும்படி அந்த பலிபீடத்திற்குமுன் போகமுடியவில்லை.
Tamil Easy Reading Version
தாவீது, பரிசுத்தக் கூடாரத்திற்குள் தேவனோடு பேச நுழையவில்லை. ஏனென்றால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. கர்த்தருடைய தூதனுக்கும் அவனது வாளுக்கும் தாவீது மிகவும் பயந்தான்.

1 Chronicles 21:30 in English

King James Version (KJV)
But David could not go before it to enquire of God: for he was afraid because of the sword of the angel of the LORD.
World English Bible (WEB)
But David couldn’t go before it to inquire of God, for he was afraid because of the sword of the LORD’s angel.
American Standard Version (ASV)
But David could not go before it to inquire of God; for he was afraid because of the sword of the angel of Jehovah.
Bible in Basic English (BBE)
But David was not able to go before it to get directions from the Lord, so great was his fear of the sword of the angel of the Lord.
Darby Translation (DBY)
But David could not go before it to inquire of God; for he was afraid because of the sword of the angel of Jehovah.
Webster's Bible (WBS)
But David could not go before it to inquire of God: for he was afraid because of the sword of the angel of the LORD.
Young's Literal Translation (YLT)
and David is not able to go before it to seek God, for he hath been afraid because of the sword of the messenger of Jehovah.

Read in context

  1. 28எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத்தாவீது அக்காலத்திலே கண்டு அங்கே தானே பலியிட்டான்.
  2. 29மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
  3. 30தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக்கூடாதிருந்தது.
Read all of 1 Chronicles 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.