Job 13:21 in Tamil
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
Ummudaiya kaiyai ennaivittuth thoorappaduththum; ummudaiya payangaram ennaik kalangappannaathiruppathaaga.
Job 13:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னை பயமுறுத்தாதிருப்பதாக.
- Open Tamil Contemporary Version
- உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும், உமது பயங்கரங்களால் என்னைத் திகிலடையச் செய்யாதீர்.
- Tamil Easy Reading Version
- என்னைத் தண்டிப்பதை நிறுத்தும், பயங்கரங்களால் என்னை அச்சுறுத்துவதை நிறுத்தும்.
Job 13:21 in English
- King James Version (KJV)
- Withdraw thine hand far from me: and let not thy dread make me afraid.
- World English Bible (WEB)
- withdraw your hand far from me, and don’t let your terror make me afraid.
- American Standard Version (ASV)
- Withdraw thy hand far from me; And let not thy terror make me afraid.
- Bible in Basic English (BBE)
- Take your hand far away from me; and let me not be overcome by fear of you.
- Darby Translation (DBY)
- Withdraw thy hand far from me; and let not thy terror make me afraid:
- Webster's Bible (WBS)
- Withdraw thy hand far from me: and let not thy dread make me afraid.
- Young's Literal Translation (YLT)
- Thy hand put far off from me, And Thy terror let not terrify me.
Read in context
- 19என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
- 20இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
- 21உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
- 22நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
- 23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
Cross references
- Job 33:7 யோபு 33:7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
- Job 9:34 யோபு 9:34அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
- Psalm 39:10 சங்கீதம் 39:10என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.
- Job 22:15–17 யோபு 22:15–17அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ? காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
- Job 13:11 யோபு 13:11அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
- Psalm 119:120 சங்கீதம் 119:120உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின்.
- Job 10:20 யோபு 10:20என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.