Job 23:15 in Tamil
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
Aagaiyaal avarukku munpaagak kalangugiraen; naan sinthikkirabothu, avarukkup payappadugiraen.
Job 23:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
- Open Tamil Contemporary Version
- அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்; இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது அவருக்குப் பயப்படுகிறேன்.
- Tamil Easy Reading Version
- அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன். இக்காரியங்களை நான் புரிந்துக்கொள்கிறேன். ஆகையால் நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன்.
Job 23:15 in English
- King James Version (KJV)
- Therefore am I troubled at his presence: when I consider, I am afraid of him.
- World English Bible (WEB)
- Therefore I am terrified at his presence. When I consider, I am afraid of him.
- American Standard Version (ASV)
- Therefore am I terrified at his presence; When I consider, I am afraid of him.
- Bible in Basic English (BBE)
- For this cause I am in fear before him, my thoughts of him overcome me.
- Darby Translation (DBY)
- Therefore am I troubled at his presence; I consider, and I am afraid of him.
- Webster's Bible (WBS)
- Therefore am I troubled at his presence: when I consider, I am afraid of him.
- Young's Literal Translation (YLT)
- Therefore, from His presence I am troubled, I consider, and am afraid of Him.
Read in context
- 13அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
- 14எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
- 15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
- 16தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.
- 17அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்டாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.
Cross references
- Psalm 119:120 சங்கீதம் 119:120உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின்.
- Psalm 77:3 சங்கீதம் 77:3நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்துபோயிற்று. (சேலா.)
- Job 31:23 யோபு 31:23தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
- Habakkuk 3:16 ஆபகூக் 3:16நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
- Job 23:3 யோபு 23:3நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
- Job 10:15 யோபு 10:15நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்க மாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.