1 Chronicles 23:14 in Tamil
தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
Thaevanudaiya manushanaagiya mosaeyin kumaararovenil, laevigoththiraththaarukkul ennappattaarkal.
1 Chronicles 23:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- இறைவனின் மனிதனாகிய மோசேயின் மகன்கள் லேவி கோத்திரத்தோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.
- Tamil Easy Reading Version
- மோசே தேவனுடைய மனிதன். லேவி கோத்திரத்தினரின் ஒரு பகுதியினர், மோசேயின் பிள்ளைகள் ஆவார்கள்.
1 Chronicles 23:14 in English
- King James Version (KJV)
- Now [concerning] Moses the man of God, his sons were named of the tribe of Levi.
- World English Bible (WEB)
- But as for Moses the man of God, his sons were named among the tribe of Levi.
- American Standard Version (ASV)
- But as for Moses the man of God, his sons were named among the tribe of Levi.
- Bible in Basic English (BBE)
- And the sons of Moses, the man of God, were put into the list of the tribe of Levi.
- Darby Translation (DBY)
- — And as to Moses the man of God, his sons were named of the tribe of Levi.
- Webster's Bible (WBS)
- Now [concerning] Moses the man of God, his sons were named of the tribe of Levi.
- Young's Literal Translation (YLT)
- As to Moses, the man of God, his sons are called after the tribe of Levi.
Read in context
- 12கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலு பேர்.
- 13அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.
- 14தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
- 15மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.
- 16கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
Cross references
- Deuteronomy 33:1 உபாகமம் 33:1தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:
- 1 Chronicles 26:23–25 1 நாளாகமம் 26:23–25அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும்சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள். மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான். எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
- Psalm 90:1 சங்கீதம் 90:1ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.