Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 23:15 in Tamil

மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.

Mosaeyin kumaarar, kersom, eliyaesar enpavarkal.

Download verse image

1 Chronicles 23:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
மோசேயின் மகன்கள்: கெர்சோம், எலியேசர்.
Tamil Easy Reading Version
கெர்சோமும், எலியேசரும் மோசேயின் மகன்கள்.

1 Chronicles 23:15 in English

King James Version (KJV)
The sons of Moses [were], Gershom, and Eliezer.
World English Bible (WEB)
The sons of Moses: Gershom and Eliezer.
American Standard Version (ASV)
The sons of Moses: Gershom and Eliezer.
Bible in Basic English (BBE)
The sons of Moses: Gershom and Eliezer.
Darby Translation (DBY)
The sons of Moses: Gershom and Eliezer.
Webster's Bible (WBS)
The sons of Moses [were] , Gershom, and Eliezer.
Young's Literal Translation (YLT)
Sons of Moses: Gershom and Eliezer.

Read in context

  1. 13அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.
  2. 14தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
  3. 15மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.
  4. 16கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
  5. 17எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
Read all of 1 Chronicles 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.