1 Chronicles 26:23 in Tamil
அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும்சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
Amraameeyarilum, ithsaagaariyarilum, eproniyarilum, oosiyaeriyarilumsilar appadiyae visaarikkiravarkalaayirunthaarkal.
1 Chronicles 26:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அம்ராமியர்களிலும், இத்சாரியர்களிலும், எப்ரோனியர்களிலும், ஊசியேரியர்களிலும், சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- மேலும் அம்ராமியர், இத்சாரியர், எப்ரோனியர், ஊசியேலியரிலிருந்து பொறுப்பு கொடுக்கப்பட்டவர்கள்:
- Tamil Easy Reading Version
- மற்ற தலைவர்கள் அமரம், இத்சாகார், எப்ரோன், ஊசியேல் ஆகியோரின் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1 Chronicles 26:23 in English
- King James Version (KJV)
- Of the Amramites, [and] the Izharites, the Hebronites, [and] the Uzzielites:
- World English Bible (WEB)
- Of the Amramites, of the Izharites, of the Hebronites, of the Uzzielites:
- American Standard Version (ASV)
- Of the Amramites, of the Izharites, of the Hebronites, of the Uzzielites:
- Bible in Basic English (BBE)
- Of the Amramites, of the Izharites, of the Hebronites, of the Uzzielites:
- Darby Translation (DBY)
- As to the Amramites, the Jizharites, the Hebronites, the Uzzielites....
- Webster's Bible (WBS)
- Of the Amramites, [and] the Izharites, the Hebronites, [and] the Uzzielites:
- Young's Literal Translation (YLT)
- for the Amramite, for the Izharite, for the Hebronite, for the Uzzielite.
Read in context
- 21லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,
- 22யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
- 23அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும்சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
- 24மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.
- 25எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
Cross references
- Numbers 3:27 எண்ணாகமம் 3:27கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின்வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.
- 1 Chronicles 23:12 1 நாளாகமம் 23:12கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலு பேர்.
- Numbers 3:19 எண்ணாகமம் 3:19தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.