1 Chronicles 23:16 in Tamil
கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
Kersomin kumaararil sebuvael thalaimaiyaayirunthaan.
1 Chronicles 23:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- கெர்சோனின் சந்ததிகள்: செபுயேல் மூத்தவனாயிருந்தான்.
- Tamil Easy Reading Version
- செபுவேல், கெர்சோமின் மூத்த மகன்.
1 Chronicles 23:16 in English
- King James Version (KJV)
- Of the sons of Gershom, Shebuel [was] the chief.
- World English Bible (WEB)
- The sons of Gershom: Shebuel the chief.
- American Standard Version (ASV)
- The sons of Gershom: Shebuel the chief.
- Bible in Basic English (BBE)
- The sons of Gershom: Shebuel the first.
- Darby Translation (DBY)
- The sons of Gershom: Shebuel the head.
- Webster's Bible (WBS)
- Of the sons of Gershom; Shebuel [was] the chief.
- Young's Literal Translation (YLT)
- Sons of Gershom: Shebuel the head.
Read in context
- 14தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.
- 15மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.
- 16கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
- 17எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
- 18இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
Cross references
- 1 Chronicles 26:24 1 நாளாகமம் 26:24மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.
- 1 Chronicles 25:20 1 நாளாகமம் 25:20பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
- 1 Chronicles 24:20 1 நாளாகமம் 24:20லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.