Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 23:17 in Tamil

எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.

Eliyaesarudaiya kumaararil regabiyaa ennum avan kumaaran thalaimaiyaayirunthaan; eliyaesarukku vaerae kumaarar illai; regabiyaavin kumaarar anaegaraayirunthaarkal.

Download verse image

1 Chronicles 23:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
எலியேசரின் சந்ததிகள்: ரெகேபியா மூத்தவன். எலியேசருக்கு வேறு மகன்கள் இருக்கவில்லை. ஆனால் ரெகபியாவுக்கு அநேகம் மகன்கள் இருந்தனர்.
Tamil Easy Reading Version
ரெகபியா, எலியேசரின் மூத்த மகன். எலியேசருக்கு வேறு பிள்ளைகள் இல்லை. ஆனால் ரெகபியாவிற்கு ஏராளமான மகன்கள் இருந்தனர்.

1 Chronicles 23:17 in English

King James Version (KJV)
And the sons of Eliezer [were], Rehabiah the chief. And Eliezer had none other sons; but the sons of Rehabiah were very many.
World English Bible (WEB)
The son of Eliezer was Rehabiah the chief; and Eliezer had no other sons, but the sons of Rehabiah were very many.
American Standard Version (ASV)
And the sons of Eliezer were: Rehabiah the chief; and Eliezer had no other sons; but the sons of Rehabiah were very many.
Bible in Basic English (BBE)
And the sons of Eliezer: Rehabiah the first; and Eliezer had no other sons, but Rehabiah had a great number.
Darby Translation (DBY)
And the sons of Eliezer: Rehabiah the head; and Eliezer had no other sons, but the sons of Rehabiah were very many.
Webster's Bible (WBS)
And the sons of Eliezer [were] , Rehabiah the chief. And Eliezer had no other sons; but the sons of Rehabiah were very many.
Young's Literal Translation (YLT)
And sons of Eliezer are Rehabiah the head, and Eliezer had no other sons, and the sons of Rehabiah have multiplied exceedingly.

Read in context

  1. 15மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.
  2. 16கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
  3. 17எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
  4. 18இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
  5. 19எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.
Read all of 1 Chronicles 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.