Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 23:20 in Tamil

ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.

Oosiyaelin kumaararil meegaa enpavan thalaimaiyaayirunthaan; irandaavathu ishiyaa.

Download verse image

1 Chronicles 23:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா.
Open Tamil Contemporary Version
ஊசியேலின் மகன்கள்: மூத்த மகன் மீகா, இரண்டாவது மகன் இஷியா.
Tamil Easy Reading Version
ஊசியேல் மீகாவின் மூத்த மகன், இஷியா இரண்டாவது மகன்.

1 Chronicles 23:20 in English

King James Version (KJV)
Of the sons of Uzziel; Michah the first, and Jesiah the second.
World English Bible (WEB)
The sons of Uzziel: Micah the chief, and Isshiah the second.
American Standard Version (ASV)
The sons of Uzziel: Micah the chief, and Isshiah the second.
Bible in Basic English (BBE)
The sons of Uzziel: Micah the first, and Isshiah the second.
Darby Translation (DBY)
The sons of Uzziel: Micah the head, and Jishijah the second.
Webster's Bible (WBS)
Of the sons of Uzziel; Micah the first, and Jesiah the second.
Young's Literal Translation (YLT)
Sons of Uzziel: Micah the head, and Ishshiah, the second.

Read in context

  1. 18இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
  2. 19எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.
  3. 20ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.
  4. 21மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
  5. 22எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம் பண்ணினார்கள்.
Read all of 1 Chronicles 23

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.