1 Chronicles 23:19 in Tamil
எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.
Epronin kumaararil eriyaa enpavan thalaimaiyaayirunthaan; irandaavathu amariyaa, moondraavathu yaagaasiyael, naalaavathu ekkaamiyaam.
1 Chronicles 23:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
- Open Tamil Contemporary Version
- எப்ரோனின் மகன்கள்: யெரியா மூத்தவன், இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
- Tamil Easy Reading Version
- எரியா எப்ரோனின் மூத்த மகன். அமரியா இரண்டாவது மகன். யாகாசியேல் மூன்றாவது மகன். எக்காமியாம் நான்காவது மகன்.
1 Chronicles 23:19 in English
- King James Version (KJV)
- Of the sons of Hebron; Jeriah the first, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
- World English Bible (WEB)
- The sons of Hebron: Jeriah the chief, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
- American Standard Version (ASV)
- The sons of Hebron: Jeriah the chief, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
- Bible in Basic English (BBE)
- The sons of Hebron: Jeriah the first, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
- Darby Translation (DBY)
- The sons of Hebron: Jeriah the head, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
- Webster's Bible (WBS)
- Of the sons of Hebron; Jeriah the first, Amariah the second, Jehaziel the third, and Jekameam the fourth.
- Young's Literal Translation (YLT)
- Sons of Hebron: Jeriah the head, Amariah the second, Jahaziel the third, and Jekameam the fourth.
Read in context
- 17எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
- 18இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
- 19எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.
- 20ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.
- 21மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
Cross references
- 1 Chronicles 24:23 1 நாளாகமம் 24:23எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும்,
- 1 Chronicles 15:9 1 நாளாகமம் 15:9எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,
- 1 Chronicles 23:12 1 நாளாகமம் 23:12கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலு பேர்.
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Hebron · H2275חֶבְרוֹן Chebrôwn
- Jeriah · H3404יְרִיָּה Yᵉrîyâh
- first · H7218רֹאשׁ rôʼsh
- Amariah · H568אֲמַרְיָה ʼĂmaryâh
- second · H8145שֵׁנִי shênîy
- Jahaziel · H3166יַחֲזִיאֵל Yachăzîyʼêl
- third · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
- Jekameam · H3360יְקַמְעָם Yᵉqamʻâm
- fourth · H7243רְבִיעִי rᵉbîyʻîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.