Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 23:21 in Tamil

மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.

Meraariyin kumaarar, magaeli, moosi enpavarkal; magaeliyin kumaarar, eleyaasaar, kees enpavarkal.

Download verse image

1 Chronicles 23:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
Open Tamil Contemporary Version
மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. மகேலியின் மகன்கள்: எலெயாசார், கீஸ்.
Tamil Easy Reading Version
மகேலியும், மூசியும் மெராரியின் மகன்கள் ஆவார்கள். மகேலிக்கு எலெயாசார், கீஸ் எனும் மகன்கள் இருந்தனர்.

1 Chronicles 23:21 in English

King James Version (KJV)
The sons of Merari; Mahli, and Mushi. The sons of Mahli; Eleazar, and Kish.
World English Bible (WEB)
The sons of Merari: Mahli and Mushi. The sons of Mahli: Eleazar and Kish.
American Standard Version (ASV)
The sons of Merari: Mahli and Mushi. The sons of Mahli: Eleazar and Kish.
Bible in Basic English (BBE)
The sons of Merari: Mahli and Mushi; the sons of Mahli: Eleazar and Kish.
Darby Translation (DBY)
The sons of Merari: Mahli and Mushi. The sons of Mahli: Eleazar and Kish.
Webster's Bible (WBS)
The sons of Merari; Mahli, and Mushi. The sons of Mahli; Eleazar, and Kish.
Young's Literal Translation (YLT)
Sons of Merari: Mahli and Mushi; sons of Mahli: Eleazar and Kish.

Read in context

  1. 19எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.
  2. 20ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.
  3. 21மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
  4. 22எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம் பண்ணினார்கள்.
  5. 23மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.
Read all of 1 Chronicles 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.