1 Chronicles 23:18 in Tamil
இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
Ithsaarin kumaararil selomith thalaimaiyaayirunthaan.
1 Chronicles 23:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- இத்சாரின் மகன்கள்: செலோமித் மூத்தவனாயிருந்தான்.
- Tamil Easy Reading Version
- செலோமித், இத்சாரின் மூத்தமகன்.
1 Chronicles 23:18 in English
- King James Version (KJV)
- Of the sons of Izhar; Shelomith the chief.
- World English Bible (WEB)
- The son of Izhar: Shelomith the chief.
- American Standard Version (ASV)
- The sons of Izhar: Shelomith the chief.
- Bible in Basic English (BBE)
- The sons of Izhar: Shelomith the first.
- Darby Translation (DBY)
- — The sons of Jizhar: Shelomith the head.
- Webster's Bible (WBS)
- Of the sons of Izhar; Shelomith the chief.
- Young's Literal Translation (YLT)
- Sons of Izhar: Shelomith the head.
Read in context
- 16கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான்.
- 17எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள்.
- 18இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான்.
- 19எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம்.
- 20ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.