1 Chronicles 23:7 in Tamil
கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
Kersoniyaril, laathaanum, simaeyum irunthaarkal.
1 Chronicles 23:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோனியர்களில், லாதானும், சீமேயும் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- கெர்சோனியரில் லாதானும் சீமேயியும் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- லாதானும், சிமேயும், கெர்சோன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள்.
1 Chronicles 23:7 in English
- King James Version (KJV)
- Of the Gershonites [were], Laadan, and Shimei.
- World English Bible (WEB)
- Of the Gershonites: Ladan and Shimei.
- American Standard Version (ASV)
- Of the Gershonites: Ladan and Shimei.
- Bible in Basic English (BBE)
- Of the Gershonites: Ladan and Shimei.
- Darby Translation (DBY)
- Of the Gershonites: Laadan and Shimei.
- Webster's Bible (WBS)
- Of the Gershonites, [were] , Laadan and Shimei.
- Young's Literal Translation (YLT)
- Of the Gershonite: Laadan and Shimei.
Read in context
- 5நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர் களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
- 6அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.
- 7கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
- 8லாதானின் குமாரர், யெகியேல், சேத் தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
- 9சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.
Cross references
- 1 Chronicles 26:21 1 நாளாகமம் 26:21லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,
- Exodus 6:17 யாத்திராகமம் 6:17அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சீமேயீ என்பவர்கள்.
- 1 Chronicles 6:17–20 1 நாளாகமம் 6:17–20கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள். கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள். மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்: கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.
- 1 Chronicles 15:7 1 நாளாகமம் 15:7கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.