Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 24:29 in Tamil

கீசின் புத்திரரில் யெராமியேலும்,

Keesin puththiraril yeraamiyaelum,

Download verse image

1 Chronicles 24:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
கீசின் சந்ததியில் யெராமியேலும்,
Open Tamil Contemporary Version
கீஸின் மகன்களில் யெராமியேல்,
Tamil Easy Reading Version
கீசின் மகனான யெராமியேல்.

1 Chronicles 24:29 in English

King James Version (KJV)
Concerning Kish: the son of Kish [was] Jerahmeel.
World English Bible (WEB)
Of Kish, the son of Kish: Jerahmeel.
American Standard Version (ASV)
Of Kish; the sons of Kish: Jerahmeel.
Bible in Basic English (BBE)
Of Kish: the sons of Kish, Jerahmeel.
Darby Translation (DBY)
Of Kish, the sons of Kish: Jerahmeel.
Webster's Bible (WBS)
Concerning Kish: the son of Kish [was] Jerahmeel.
Young's Literal Translation (YLT)
for Kish: sons of Kish: Jerahmeel.

Read in context

  1. 27மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
  2. 28மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
  3. 29கீசின் புத்திரரில் யெராமியேலும்,
  4. 30மூசியின் குமாரரான மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
  5. 31இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச்சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.
Read all of 1 Chronicles 24

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.