1 Chronicles 24:28 in Tamil
மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
Magaeliyin kumaararil puththiranillaatha eleyaasaarum,
1 Chronicles 24:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும்,
- Open Tamil Contemporary Version
- மகேலியின் மகன்களில் எலெயாசார், இவனுக்கு மகன்கள் இருக்கவில்லை.
- Tamil Easy Reading Version
- மகேலியின் மகனான எலெயாசார், எலெயாசாருக்கு மகன்கள் இல்லை.
1 Chronicles 24:28 in English
- King James Version (KJV)
- Of Mahli [came] Eleazar, who had no sons.
- World English Bible (WEB)
- Of Mahli: Eleazar, who had no sons.
- American Standard Version (ASV)
- Of Mahli: Eleazar, who had no sons.
- Bible in Basic English (BBE)
- Of Mahli: Eleazar, who had no sons.
- Darby Translation (DBY)
- Of Mahli: Eleazar, who had no sons.
- Webster's Bible (WBS)
- Of Mahli [came] Eleazar, who had no sons.
- Young's Literal Translation (YLT)
- For Mahli: Eleazar, who had no sons;
Read in context
- 26மெராரியின் குமாரராகிய மகேலி மூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
- 27மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
- 28மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
- 29கீசின் புத்திரரில் யெராமியேலும்,
- 30மூசியின் குமாரரான மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.