1 Chronicles 24:27 in Tamil
மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
Meraariyin kumaaranaagiya yaasiyaavin kumaararaana paeno, sogaam, sakkoor, ipri enpavarkalum,
1 Chronicles 24:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
- Open Tamil Contemporary Version
- மெராரியின் மகன்களில் யாசியாவின் மகன்களிலிருந்து பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்கள்.
- Tamil Easy Reading Version
- மெராரியின் மகன் யாசியேல், யாசியேலுக்கு பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி ஆகியோர்.
1 Chronicles 24:27 in English
- King James Version (KJV)
- The sons of Merari by Jaaziah; Beno, and Shoham, and Zaccur, and Ibri.
- World English Bible (WEB)
- The sons of Merari by Jaaziah: Beno, Shoham, Zaccur, and Ibri.
- American Standard Version (ASV)
- The sons of Merari: of Jaaziah, Beno, and Shoham, and Zaccur, and Ibri.
- Bible in Basic English (BBE)
- The sons of Merari: of Jaaziah, Shoham and Zaccur and Ibri.
- Darby Translation (DBY)
- The sons of Merari by Jaaziah his son: Shoham, and Zaccur, and Ibri.
- Webster's Bible (WBS)
- The sons of Merari by Jaaziah; Beno, and Shoham, and Zaccur, and Ibri.
- Young's Literal Translation (YLT)
- sons of Merari: of Jaaziah: Beno, and Shoham, and Zaccur, and Ibri.
Read in context
- 25மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் குமாரரில் சகரியாவும்,
- 26மெராரியின் குமாரராகிய மகேலி மூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும்,
- 27மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
- 28மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
- 29கீசின் புத்திரரில் யெராமியேலும்,
Cross references
- 1 Chronicles 23:21 1 நாளாகமம் 23:21மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
- 1 Chronicles 6:19 1 நாளாகமம் 6:19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
- Exodus 6:19 யாத்திராகமம் 6:19மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
- Numbers 3:20 எண்ணாகமம் 3:20தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.