1 Chronicles 24:30 in Tamil
மூசியின் குமாரரான மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
Moosiyin kumaararaana magaeli, aethaer, erimoth enpavarkalumaagiya ivarkal thangal pithaakkaludaiya kudumbangalinpadiyae laeviyarin puththiraraanavarkal.
1 Chronicles 24:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூசியின் சந்ததியில் மகலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே.
- Open Tamil Contemporary Version
- மூஷியின் மகன்களில் மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்கள் ஆவர். இவர்களும் தங்களுடைய குடும்பங்களின்படியே லேவியர்கள் ஆவர்.
- Tamil Easy Reading Version
- மூசியின் மகன்களாக மகேலி, ஏதேர், எரிமோத் ஆகியோர். இவை அனைத்தும் லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் பெயர்கள் ஆகும். அவர்களின் குடும்ப வரிசைப்படி இப்பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
1 Chronicles 24:30 in English
- King James Version (KJV)
- The sons also of Mushi; Mahli, and Eder, and Jerimoth. These [were] the sons of the Levites after the house of their fathers.
- World English Bible (WEB)
- The sons of Mushi: Mahli, Eder, and Jerimoth. These were the sons of the Levites after their fathers’ houses.
- American Standard Version (ASV)
- And the sons of Mushi: Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites after their fathers’ houses.
- Bible in Basic English (BBE)
- And the sons of Mushi: Mahli and Eder and Jerimoth. These were the sons of the Levites by their families.
- Darby Translation (DBY)
- And the sons of Mushi: Mahli, and Eder, and Jerimoth. These were the sons of the Levites according to their fathers' houses.
- Webster's Bible (WBS)
- The sons also of Mushi; Mahli, and Eder, and Jerimoth. These [were] the sons of the Levites after the house of their fathers.
- Young's Literal Translation (YLT)
- And sons of Mushi [are] Mahli, and Eder, and Jerimoth; these [are] sons of the Levites, for the house of their fathers,
Read in context
- 28மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும்,
- 29கீசின் புத்திரரில் யெராமியேலும்,
- 30மூசியின் குமாரரான மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள்.
- 31இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச்சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.