1 Chronicles 26:21 in Tamil
லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,
Laathaanin kumaarar yaarendraal, kersoniyanaana avanudaiya kumaararil thalaimaiyaana pithaakkalaayiruntha yegiyaeliyum,
1 Chronicles 26:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லாதானின் மகன்கள் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய மகன்களில் தலைமையான குடும்பத்தலைவர்களாக இருந்த யெகியேலியும்,
- Open Tamil Contemporary Version
- லாதான் கெர்சோனியரின் சந்ததிகளில் ஒருவன். கெர்சோனியனான லாதானைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள் யெகியேலியும்,
- Tamil Easy Reading Version
- லாதான் கெர்சோனியானின் குடும்பத்தில் உள்ளவன். லாதானின் கோத்திரத்தில் யெகியேலி தலைவர்களுள் ஒருவனாயிருந்தான்.
1 Chronicles 26:21 in English
- King James Version (KJV)
- [As concerning] the sons of Laadan; the sons of the Gershonite Laadan, chief fathers, [even] of Laadan the Gershonite, [were] Jehieli.
- World English Bible (WEB)
- The sons of Ladan, the sons of the Gershonites belonging to Ladan, the heads of the fathers’ households belonging to Ladan the Gershonite: Jehieli.
- American Standard Version (ASV)
- The sons of Ladan, the sons of the Gershonites belonging to Ladan, the heads of the fathers’ [houses] belonging to Ladan the Gershonite: Jehieli.
- Bible in Basic English (BBE)
- The sons of Ladan: sons of the Gershonites of the family of Ladan, heads of families of Ladan the Gershonite, Jehieli.
- Darby Translation (DBY)
- The sons of Laadan, the sons of the Gershonites of Laadan, chief fathers of Laadan the Gershonite: Jehieli;
- Webster's Bible (WBS)
- [As concerning] the sons of Laadan; the sons of the Gershonite Laadan, chief fathers, [even] of Laadan the Gershonite, [were] Jehieli.
- Young's Literal Translation (YLT)
- Sons of Laadan: sons of the Gershonite, of Laadan, heads of the fathers of Laadan the Gershonite: Jehieli.
Read in context
- 19கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.
- 20மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.
- 21லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,
- 22யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
- 23அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும்சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
Cross references
- 1 Chronicles 23:7 1 நாளாகமம் 23:7கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
- 1 Chronicles 6:17 1 நாளாகமம் 6:17கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
- 1 Chronicles 29:8 1 நாளாகமம் 29:8யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.