1 Chronicles 26:24 in Tamil
மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.
Mosaeyin kumaaranaagiya kersomin santhathiyaana sebuvael pokkishappirathaaniyaayirunthaan.
1 Chronicles 26:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசேயின் மகனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷக் கண்காணியாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- மோசேயின் மகன் கெர்சோமின் வழித்தோன்றலில் வந்த செபுயேல் என்பவன் திரவிய களஞ்சியங்களுக்குப் பொறுப்பதிகாரியாயிருந்தான்.
- Tamil Easy Reading Version
- செபுவேல் கருவூலப் பொறுப்பாளனாக இருந்தான். இவன் கெர்சோமின் மகன். கெர்சோம் மோசேயின் மகன்.
1 Chronicles 26:24 in English
- King James Version (KJV)
- And Shebuel the son of Gershom, the son of Moses, [was] ruler of the treasures.
- World English Bible (WEB)
- Shebuel the son of Gershom, the son of Moses, was ruler over the treasuries.
- American Standard Version (ASV)
- and Shebuel the son of Gershom, the son of Moses, was ruler over the treasures.
- Bible in Basic English (BBE)
- And Shebuel, the son of Gershom, the son of Moses, was controller of the stores.
- Darby Translation (DBY)
- And Shebuel the son of Gershom, the son of Moses, was overseer of the treasures.
- Webster's Bible (WBS)
- And Shebuel the son of Gershom, the son of Moses, [was] ruler of the treasures.
- Young's Literal Translation (YLT)
- And Shebuel son of Gershom, son of Moses, [is] president over the treasures.
Read in context
- 22யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
- 23அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும்சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
- 24மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.
- 25எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
- 26ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும் சேனாபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.