Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 26:22 in Tamil

யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.

Yegiyaeliyin kumaararaagiya saeththaamum, avan sagotharanaagiya yovaelumae; ivarkal karththarudaiya aalayaththup pokkishangalai visaarikkiravarkalaayirunthaarkal.

Download verse image

1 Chronicles 26:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகியேலியின் மகன்களாகிய சேத்தாமும், அவனுடைய சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை கவனிக்கிறவர்களாக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
யெகியேலியின் மகன்களான சேத்தாமும், அவன் சகோதரன் யோயேலுமே. அவர்கள் யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாயிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
யெகியேலியின் மகன் சேத்தாம், சேத்தாமின் சகோதரன் யோவேல். இவர்கள் கர்த்தருடைய ஆலயத்திலுள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்தனர்.

1 Chronicles 26:22 in English

King James Version (KJV)
The sons of Jehieli; Zetham, and Joel his brother, [which were] over the treasures of the house of the LORD.
World English Bible (WEB)
The sons of Jehieli: Zetham, and Joel his brother, over the treasures of the LORD’s house.
American Standard Version (ASV)
The sons of Jehieli: Zetham, and Joel his brother, over the treasures of the house of Jehovah.
Bible in Basic English (BBE)
The sons of Jehieli: Zetham and Joel, his brother, had the care of the stores of the house of the Lord.
Darby Translation (DBY)
the sons of Jehieli: Zetham, and Joel his brother, over the treasures of the house of Jehovah.
Webster's Bible (WBS)
The sons of Jehieli; Zetham, and Joel his brother, [who were] over the treasures of the house of the LORD.
Young's Literal Translation (YLT)
Sons of Jehieli: Zetham, and Joel his brother, over the treasures of the house of Jehovah,

Read in context

  1. 20மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.
  2. 21லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,
  3. 22யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
  4. 23அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும்சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
  5. 24மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.
Read all of 1 Chronicles 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.